Infant Jesus Shrine – Shanthinagar

Infant Jesus Shrine – Shanthinagar

Parish Information

Infant Jesus
Infant Jesus

Contact Details:

Infant Jesus Shrine
Shanthinagar
Tirunelveli Dt,
Tamil Nadu.
Pin : 627011

Parish Priest: Rev. Fr. Reje Justin.

Community

Share thanksgiving, prayer requests, or updates about this parish.

Ignatius Thanksgiving

பொருநை பாயும் நெல்லையில் தனது அருட் கரங்களால் அருள் பாலித்து வருகிறார் அற்புத குழந்தை இயேசு. அற்புத குழந்தை இயேசுவின் அருள் பெற்று நன்மைகள் பெற்றவர் பலர். பல் சமய மக்களும் ஆலயம் வந்து அருள் நாதனின் கருணை கண்டு நன்றிகள் நாளும் செலுத்தி வருகின்றனர். நீங்களும் வாருங்கள் அற்புதரின் அருளை பெற்றிட. அற்புத குழந்தை இயேசுவுக்கு ஒவ்வொரு தைத்திங்களிலும் விழா எடுத்து சிறப்பிக்கின்றோம்.

Add Your Comment

0 / 1000

Your email will not be published. All comments are moderated before appearing.

Back to Tirunelveli Churches